மத்திய தேர்வாணையம் - தமிழ் இலக்கியம் வினாக்கள்

தாள் 1
மொழி
  1. தென் திராவிட மொழிகளும் அவற்றிடையே நிலவும் உறவு நிலைகளும் (2008-Section A) 20 marks
  2. திராவிட மொழிகளில் தமிழ் பெரும் இடம் (2006-Section A) 20 marks
  3. வட திராவிட மொழிகள் (2005-Section A) 20 marks
  4. 'தமிழ் ஒரு உயர்தனிச் செம்மொழி' என்பதற்கான காரணங்களை விளக்குக.(2005-Section A) 60 marks
தொல்காபியம்
  1. தொல்காப்பியர் 'எழுத்து', 'சொல்', பற்றி கூரியுள்ள  கருத்துகள் 'இன்றைய மொழியாளரும் வியக்குமாறு உள்ளன' என்பதை நிறுவுக. (2009 - section A ) 60 marks
  2. தொல்காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருமையுடன் விளங்குதலை ஆராயக (2008-Section A) 20 marks
  3. தொல்காப்பியம் காட்டும் புறத்திணைப் பாகுபாட்டை விளக்குக (2008-Section B) 60 marks
  4. தொல்காப்பியர் கூறும் புறத்திணை கோட்பாடுகள் (2003-Section A) 20 marks
  5. தொல்காப்பியம் தமிழ் நெடுங்கணக்கு முறை வைப்பு (2001-Section A) 20 marks

சங்க இலக்கியம்
  1. சங்க இலக்கியம் காட்டும் 'பிரிவு' பற்றி கட்டுரை ஒன்று வரைக.     (2009 - section A ) 60 marks
  2. சங்க கால இலக்கியங்களில் அகத்திணை கோட்பாடு (2008-Section A) 20 marks
  3. தமிழ் இலக்கிய தமிழிக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்க (2007-Section B) 60 marks
  4. சங்க இலக்கியங்களின் மொழி அமைப்பு குறித்து ஆராயக (2006-Section A) 60 marks
  5. ஒப்பிலக்கிய கொள்கைகள் (2006-Section B) 20 marks

இலக்கணம்
  1. தமிழில் வேற்றுமை உருபு (2004,2009-Section A) 20 marks
  2. இன்றைய தமிழில் வழங்கும்( ஆங்கிலம் தவிர) கடன் சொற்கள் யாவை? (2009-Section A) 20 marks
  3. இலக்கிய திறனாய்வின் பல்வேறு கொள்கைகள் யாவை? (2009 Section B) 60 marks
  4. ஒப்பிலகியத் திறனாய்வின் நோக்கினையும், போக்கினையும் விள்க்கி வரைக (2008-Section B) 60 marks
  5. தமிழில் வினைஎச்சங்கள் (2007-Section A) 20 marks
  6. தூது இலக்கியத்தோற்றமும் வளர்ச்சியும் (2007-Section A) 20 marks
  7. தொன்மம் (2004-Section B) 20 marks

பல்லவ காலம் - மொழி
  1. பல்லவர்கள் ஆட்சியில் தமிழகம் பெற்றுள்ள நலன்கள் தொகுத்து வரைக. (2009 Section B) 60 marks
  2. பல்லவர் கால மொழி அமைப்பை விளக்குக (2004-Section A) 60 marks


நாட்டுப்புற இலக்கியம்
  1. நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்புக் கூறுகளை எடுத்துகாட்டுடன் விளக்குக. (2009-Section A) 20 marks

சிலப்பதிகரம்
  1. சிலபத்திகாரம் காட்டும் சமுதாய நிலை.(2009-Section A) 20 marks
  2. மணிமேகலை தரும் சமூக அறங்கள் (2005-Section A) 20 marks

புது கவிதை
  1. புது கவிதைகளில் உவமை (2009-Section A) 60 marks
  2. சமூக அவலங்களை புது கவிதை எவ்வாறு சாடுகிறது என்பதை சான்றுகளுடன் விளக்குக (2008-Section A) 60 marks

No comments:

Post a Comment

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...