மத்திய தேர்வாணையம் - தமிழ் இலக்கியம் வினாக்கள்

தாள் 1
மொழி
  1. தென் திராவிட மொழிகளும் அவற்றிடையே நிலவும் உறவு நிலைகளும் (2008-Section A) 20 marks
  2. திராவிட மொழிகளில் தமிழ் பெரும் இடம் (2006-Section A) 20 marks
  3. வட திராவிட மொழிகள் (2005-Section A) 20 marks
  4. 'தமிழ் ஒரு உயர்தனிச் செம்மொழி' என்பதற்கான காரணங்களை விளக்குக.(2005-Section A) 60 marks
தொல்காபியம்
  1. தொல்காப்பியர் 'எழுத்து', 'சொல்', பற்றி கூரியுள்ள  கருத்துகள் 'இன்றைய மொழியாளரும் வியக்குமாறு உள்ளன' என்பதை நிறுவுக. (2009 - section A ) 60 marks
  2. தொல்காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருமையுடன் விளங்குதலை ஆராயக (2008-Section A) 20 marks
  3. தொல்காப்பியம் காட்டும் புறத்திணைப் பாகுபாட்டை விளக்குக (2008-Section B) 60 marks
  4. தொல்காப்பியர் கூறும் புறத்திணை கோட்பாடுகள் (2003-Section A) 20 marks
  5. தொல்காப்பியம் தமிழ் நெடுங்கணக்கு முறை வைப்பு (2001-Section A) 20 marks

சங்க இலக்கியம்
  1. சங்க இலக்கியம் காட்டும் 'பிரிவு' பற்றி கட்டுரை ஒன்று வரைக.     (2009 - section A ) 60 marks
  2. சங்க கால இலக்கியங்களில் அகத்திணை கோட்பாடு (2008-Section A) 20 marks
  3. தமிழ் இலக்கிய தமிழிக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்க (2007-Section B) 60 marks
  4. சங்க இலக்கியங்களின் மொழி அமைப்பு குறித்து ஆராயக (2006-Section A) 60 marks
  5. ஒப்பிலக்கிய கொள்கைகள் (2006-Section B) 20 marks

இலக்கணம்
  1. தமிழில் வேற்றுமை உருபு (2004,2009-Section A) 20 marks
  2. இன்றைய தமிழில் வழங்கும்( ஆங்கிலம் தவிர) கடன் சொற்கள் யாவை? (2009-Section A) 20 marks
  3. இலக்கிய திறனாய்வின் பல்வேறு கொள்கைகள் யாவை? (2009 Section B) 60 marks
  4. ஒப்பிலகியத் திறனாய்வின் நோக்கினையும், போக்கினையும் விள்க்கி வரைக (2008-Section B) 60 marks
  5. தமிழில் வினைஎச்சங்கள் (2007-Section A) 20 marks
  6. தூது இலக்கியத்தோற்றமும் வளர்ச்சியும் (2007-Section A) 20 marks
  7. தொன்மம் (2004-Section B) 20 marks

பல்லவ காலம் - மொழி
  1. பல்லவர்கள் ஆட்சியில் தமிழகம் பெற்றுள்ள நலன்கள் தொகுத்து வரைக. (2009 Section B) 60 marks
  2. பல்லவர் கால மொழி அமைப்பை விளக்குக (2004-Section A) 60 marks


நாட்டுப்புற இலக்கியம்
  1. நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்புக் கூறுகளை எடுத்துகாட்டுடன் விளக்குக. (2009-Section A) 20 marks

சிலப்பதிகரம்
  1. சிலபத்திகாரம் காட்டும் சமுதாய நிலை.(2009-Section A) 20 marks
  2. மணிமேகலை தரும் சமூக அறங்கள் (2005-Section A) 20 marks

புது கவிதை
  1. புது கவிதைகளில் உவமை (2009-Section A) 60 marks
  2. சமூக அவலங்களை புது கவிதை எவ்வாறு சாடுகிறது என்பதை சான்றுகளுடன் விளக்குக (2008-Section A) 60 marks

மத்திய தேர்வாணையம் - தமிழ் இலக்கியம் பாட திட்டங்கள்

  • தாள் -I



    Section: A - (மொத்தம்மாக 15 பாகங்கள்)
    Part: 1 History of Tamil Language - ( reference book - மூ வரதராசன் ) ( 7 chapters )
  • Major Indian Language Families
  • The place of Tamil among Indian languages in general and Dravidian in particular-Enumeration and Distributionof Dravidian languages.
  • The language of Sangam literature
  • The language of medieval Tamil: Pallava period only
  • Historical study of Nouns, Verbs, adjectives, adverbs Tense markers and case markers in Tamil.
  • Borrowing of words from other languages into Tamil
  • Regional and social dialects-difference between literary and spoken Tamil.


  • Part: 2 History of Tamil Literature - தொல்காப்பியம்  (4 chapters)
  • Tolkappiyam-Sangam Literatue
  • The division of Akam and puram
  • The secular characteristics of Sangam Literature
  • The development of Ethical literature-Silappadikaram and Manimekalai.


    Part: 3 Devotional literature -பக்தி இலக்கியங்கள்(Alwars and Nayanmars)(4 chapters)
  • The bridal mysticism in Alwar hymns
  • Minor literary forms (Tutu, Ula, Parani, Kuravanji)
  • Social factors for the development of Modern Tamil literature: Novel, Short story and New Poetry
  • The impact of various political ideologies on modern writings.


    Section:B  (மொத்தம்மாக 17 பாகங்கள்)
    Part:1 Recent trends in Tamil Studies (5 chapters )
  • Approaches to criticism: Social , psychologiocal, hostorical and moralistic
  • the use of criticism
  • the various techniques in literature: உள்ளர்ச்சி Ullurai, Iraicchi, Thonmam (Myth) Otturuvagam (allegory), Angadam (Satire), Meyppadu, Padimam(image), Kuriyeedu (Symbol), Irunmai (ambiguity)
  • The concep[t of comparative literature
  • the principle of comparative literature.

  • Part: 2 Folk literature in Tamil: நாட்டுப்புற இலக்கியங்கள் (4 chapters)
  • Ballads, Songs, proverbs and riddles
  • Sociological study of Tamil folklore. Uses of translation
  • Translation of Tamil works into other languages
  • Development of journalism in Tamil.


  • Part: 3 Cultural Heritage of the Tamils ( 8 chapters )
  • Concept of Love and War
  • Concept of Aram
  • the ethical codes adopted by the ancient Tamils in their warfare
  • customs, beliefs, rituals, modes of worship in the five Thinais. The cultural changes as revealed in post sangam literature
  • cultural fusion in the medieval period (Jainism & Buddhism).
  • The development of arts and architecture through the ages (Pallavas, later cholas, and Nayaks).
  • The impact of various political, social, religious and cultural movements on Tamil Society.
  • The role of mass media in the cultural change of contemporary Tamill society.
    Reference Books

    தமிழ் மொழி வரலாறுhttp://www.tamilvu.org/library/lA470/html/lA470con.htm
    தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
    டாக்டர் கே.கே.பிள்ளை


    தமிழகம் ஊரும் பேரும்
    ரா.பி.சேதுப்பிள்ளை

    அறமும் அரசியலும்
    http://www.tamilvu.org/library/lA411/html/lA411cnt.htm
    இலக்கிய ஆராய்ச்சி
    http://www.tamilvu.org/library/lA410/html/lA410cnt.htm
    இலக்கியத் திறன்
    http://www.tamilvu.org/library/lA412/html/lA412top.htm
    எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்
    http://www.tamilvu.org/library/lA413/html/lA413cnt.htm


    தாள்-II


    The paper will require first hand reading of the Text prescribed and will be designed to test the critical ability of the candidate.
    Section-: A
    Part: 1 Ancient Literature
    (1) Kuruntokai (1-25 poems) குறுந்தொகை
    (2) Purananurui (182-200 poems) புறநானூறு
    (3) Tirukkural Porutpal : Arasiyalum Amaichiyalum (from Iraimatchi to Avaianjamai) திருக்குறள்
    Part : 2 Epic Literature
    (1) Silappadikaram: Madhurai Kandam only. சிலப்பதிகாரம்
    http://www.tamilvu.org/library/l3100/html/l3100ind.htm


  • (2) Kambaramayanam: Kumbakarunan Vadhai Padalam கம்பராமாயணம் - கும்பகர்ணன் வதை படலம்
    http://www.tamilvu.org/library/l3700/html/l3700ind.htm

  • Part 3: Devotional Literature
    (1) Tiruvasagam: Neetthal Vinnappam - திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் 
    (2) Tiruppavai: (Full Text) - திருப்பாவை
    Section-: B
    Modern Literature - நவீன இலக்கியங்கள்
    Part:1 Poetry
    (1) Bharathiar: Kannan Pattu
    (2) Bharathidasan: Kudumba Vilakku
    (3) Naa. Kamarasan: Karuppu Malarkal
    Prose
    (1) Mu. Varadharajanar. Aramum Arasiyalum
    (2) C N Annadurai: Ye! Thazhntha Tamilagame.
    Part : 2 Novel, Short story and Drama
    (1) Akilon: Chittirappavai
    (2) Jayakanthan: Gurupeedam
    (3) Cho: Yarukkum Vetkamillai
    Part: 3 Folk Literature
    (1) Muthuppattan Kathai Edited by Na. Vanamamalai, (Publication: Madurai Kamaraj University)
    http://www.tamilvu.org/library/lB400/html/lB400fir.htm
    (2) Malaiyaruvi, Edited by Ki. Va Jagannathan (Publication: Saraswathi, Mahal, Thanjavur)

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...